லஜக், மொஜக், பஜக் காமெடி! வயிறு குலுங்க சிரிக்க வைத்த ப்ரியங்கா வெர்ஷன்!!

  0
  4
  Priyanka

  நடிகர் வடிவேலுவின் பிரபல காமெடியான லஜக், மொஜக், பஜக்கின் ப்ரியங்கா வெர்சனே இது. 

  நடிகர் வடிவேலுவின் பிரபல காமெடியான லஜக், மொஜக், பஜக்கின் ப்ரியங்கா வெர்சனே இது. 

  காமெடி கிங் என்றால் அது வடிவேலு என்பதை யாராலும் மறுக்க முடியாது. காமெடியுடன் அவர் செய்யும் உடல் அசைவு, முகப்பாவனை அந்த காமெடிக்கு மேலும் உயிரூட்டுகிறது. இதனால் பாமர மக்களையும் அவரது காமெடி கொண்டு போய் சேர்த்தது. இவரது காமெடியில் எத்தனையோ இருக்க போக்கிரி படத்தில் வரும் லஜக், மொஜக் காமெடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

  தனியார் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில பாடல்கள் பாடியும், நடனமாடியும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார். தற்போது ரசிகர்களை கவர வித்தியாசமான ஆடைய அலங்காரங்களை மேற்கொண்டு அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார். அந்த வரிசையில் பிரியங்கா ஒரு வடிவேல் போல ஆடை அணிந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். போக்கிரி படத்தில் வடிவேல் அணிந்துவரும் ஆடைடை அணிந்து வடிவேலு போல ரியக்சன் செய்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.