ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்! அதிர்ச்சியில் போலீசார்!

  0
  4
  money

  பணமதிப்பிழப்பிற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்ட காரணங்களில் முக்கியமான விஷயமாக கூறப்பட்டது, நாட்டில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்து விட்டது என்றும், கருப்பு பணத்தை ஒழிப்பதும் என்று சொல்லப்பட்ட நிலையில், தெலங்கானாவில், கம்மம் மாவட்டத்தில் கட்டுக் கட்டாக கள்ள நோட்டுக்கள் சுமார் ரூ.100 கோடி அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  இந்த கள்ள நோட்டுக்களில் புத்தம் புதிதாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களும், கட்டுக்கட்டாக செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டிருந்த பழைய 500, 1000 கள்ள நோட்டுக்களையும் தெலங்கானா போலீசார் பறிமுதல் செய்தனர்