ராமதாஸை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ; மரியாதை நிமித்தமாம்!

  0
  5
  karunas dr.ramadoss

  பா.ம.க நிறுவனர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று சந்தித்துப் பேசினார்.

  பா.ம.க நிறுவனர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று சந்தித்துப் பேசினார்.
  முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.தற்போது அ.தி.மு.க-வுக்கு எதிரான அணியில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்.மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது என்று கருணாஸ் கூறியுள்ளார்.