“ராதிகா எனக்கு அம்மா கிடையாது; அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி” : வரலட்சுமி சரத்குமார் அதிரடி!

  112
  வரலட்சுமி சரத்குமார்

  முன்னாள் மனைவி  சாயா. இவர்களுக்கு வரலட்சுமி சரத்குமார், பூஜா சரத்குமார் என்ற இரு மகள்கள் உள்ளனர். 

  நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்ததுடன் சின்னதிரையிலும் தனி முத்திரை பதித்தார். தற்போது முதன் முறையாக டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார்.

  ttn

  ராதிகா மூன்றாவதாக சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். அதேபோல் சரத்குமாரின் முன்னாள் மனைவி  சாயா. இவர்களுக்கு வரலட்சுமி சரத்குமார், பூஜா சரத்குமார் என்ற இரு மகள்கள் உள்ளனர். 

   

  ரேயான்

  இந்நிலையில் நடிகை வரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன். அவர் எனக்கு அம்மா கிடையாது. என் அப்பாவின் இரண்டாவது மனைவி.

  ttn

  எனக்கு அம்மா என்றால்  ஒருவர் மட்டும் தான்.  எனக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவர்க்கும் ஒரு தாய் தான். அதனால் ராதிகா எனக்கு ஆண்ட்டி தான். ஆனால் அவர் மீது என் அப்பா மீது வைத்துள்ள மரியாதை அளவிற்கு மரியாதை வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.