ரத்த சோகையைத் தீர்க்கும் எள் சப்பாத்தி!

  0
  2
  எள் சப்பாத்தி

  தேவையான பொருட்கள்
  கோதுமை மாவு -150கி
  கறுப்பு எள் -1டேபிள் ஸ்பூன்
  கரம் மசாலா -2 டீஸ்பூன்
  வெண்ணெய் -1 டீஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு

  தேவையான பொருட்கள்
  கோதுமை மாவு -150கி
  கறுப்பு எள் -1டேபிள் ஸ்பூன்
  கரம் மசாலா -2 டீஸ்பூன்
  வெண்ணெய் -1 டீஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு

  chapathi

  செய்முறை
  கோதுமை மாவுடன் வறுத்த எள், கரம் மசாலா, வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து சப்பாத்திகளாக இட்டுக் கொள்ள வேண்டும். தோசைக் கல்லைச் சூடாக்கி ஒவ்வொரு சப்பாத்தியாக சுட்டெடுக்கலாம். மாவிலேயே வெண்ணெய் சேர்த்திருப்பதால் தனியாக எண்ணெய் விடத் தேவையில்லை. போதுமான அளவு காரத்துடன் வறுத்த எள்ளும் சுவை சேர்ப்பதால் சைட்டிஷ் என்று எதுவும் தனியாக தேவைப்படாது. எள்ளில் புரதச்சத்து, இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. இது ரத்த சோகையை தடுக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது