ரஜினி மீது கடுங்கோபத்தில் கமல்… மொத்தமாக மூடி மறைத்து சதி..!

  0
  14
  ரஜினிகாந்த்

  ஒரே ஒரு பேட்டி கொடுத்து ரஜினி எல்லாவற்றையும் கெடுத்து விட்டாரே. நேற்று அவர் பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லையே.

  விருது அறிவித்ததை மத்திய அரசு திரும்ப பெற்றால் அவர்களுக்கு அசிங்கம் என்று ரஜினிக்கு தெரியும். தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ். அதுவரை நாம் ஏன் மதசார்பற்ற மனிதனாக நடிக்கக்கூடாது? காவி இல்லையென்று சொன்னால் தான் கல்லா கட்ட முடியும்.

  Rajini

  தனது தந்தை சுதந்திர போராட்ட தியாகி என்று தானே அறிவித்து கொண்ட ஒரே தலைவர் காதல் மன்னன் கமல் ஹாசன் தான். தந்தைக்கு பரமக்குடியில் ஒரு சிலைவைத்து கொண்டாடிய குடும்ப விழா முழுவதும் மீடியா கவரேஜ் ஆனது. அவர் தந்தை தியாகி என்பது 70 வயதில்தான் இவருக்கு தெரியும். 

  kamal

  நேற்று காலை சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி மீடியாக்களில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில் கலந்து கொண்டு வீடி திரும்பினார் ரஜினி.  நாம ரெண்டு நாளைக்கு மீடியாவில் வரவேண்டும் என்றல் மீடியாவை கூப்பிட்டு ஒரு பேட்டி ஏன் கொடுக்க கூடாது? அப்படி வந்தது தான் இந்த நேற்று ரஜினி கொடுத்த செய்தி. அவர் நேற்று செய்தியாளர்களை சந்திக்க எந்த அவசியமும், அழுத்தமும்  இல்லை. 

  Rajinikanth

  ரஜினி இப்படிச் செய்ததால் தனது நிகழ்ச்சிகளை மீடியாக்கள் கண்டு கொள்ளாமல், ரஜினி கொடுத்த பேட்டியையே ஒளிபரப்பு செய்ததால் கமல் ரஜினி மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம். இவ்வளவு செலவழித்து பல ஏற்பாடுகளை செய்து என்ன பயன்… ஒரே ஒரு பேட்டி கொடுத்து ரஜினி எல்லாவற்றையும் கெடுத்து விட்டாரே. நேற்று அவர் பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லையே. ரஜினி சதி செய்து விட்டார் என புலம்பித் தள்ளி விட்டாராம் கமல்.