’ரஜினி ஒரு திருடன்… தமிழக மக்களை ஏமாற்றுகிறான்…’ அதிர வைக்கும் உயிர் நண்பன்..!

    8
    ரஜினிகாந்த்

    படம் ஓட வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி ஏமாற்றுகிறார் என அவரது நண்பர் ஒருவர் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

    ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார். அவர் தமிழக மக்களை ஏமாற்றுகிறார். படம் ஓட வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி ஏமாற்றுகிறார் என அவரது நண்பர் ஒருவர் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.