ரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் – ஷங்கர்

  14
  சங்கர்

  உங்களுடன் சூட்டிங் நடத்தி்முடித்து ஒன்றைரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும், ரஜினியை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  உங்களுடன் சூட்டிங் நடத்தி்முடித்து ஒன்றைரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும், ரஜினியை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவருடன் முதல் முறை கம்போசிங் அமைக்க அமர்ந்தேன், முதல் ட்யூன் போட்டார். அதுவே ஓகே ஆகிவிட்டது. அதேபோல் இரண்டாவது பாடலும் ஓகே. ஆனால் முன்றாவது பாடலுக்கு ஐந்து ட்யூம் வரை சென்று விட்டது. அப்போது நான் சொன்னேன் போக போக பிடிக்கும் என்று. ஆனால் கேட்ட உடனே பிடிக்க வேண்டும் என்று அனிருத் சொன்னார். சில நாட்கள் கழித்து நான் முதல் ட்யூனே நல்ல இருக்கு என்று கூறினேன். அவரும் அதையே சொன்னார். ஆமாம் சார் என் ஸ்டூடியோவில் வேலை செய்பவர்களும் அதுதான் சொன்னார்கள் என்று. 

  சங்கர்

  ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களின் பணம் வீணாக கூடாது என்று நினைத்து வேலை செய்பவர். நான் உங்களுடன் வேலை செய்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்தக்கொள்வேன்”