ரஜினியின் ‘பேட்ட’ படம் இதுவரை செய்த முழு வசூல் குறித்த விவரம்

  11
  petta

  சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும். சென்ற வருடம் நவம்பர் மாதம் ரஜினி நடிப்பில் 2.0 வெளியானதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரியிலேயே பேட்ட படமும் வெளியானது. இரண்டு படங்களுமே ரஜினி இடம்பெற்றதால் நன்றாக ஓடியுள்ளன .

  சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும். சென்ற வருடம் நவம்பர் மாதம் ரஜினி நடிப்பில் 2.0 வெளியானதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரியிலேயே பேட்ட படமும் வெளியானது . இரண்டு படங்களுமே ரஜினி இடம்பெற்றதால் நன்றாக ஓடியுள்ளன.

  petta

  தற்போது வெளியான பேட்ட படமும் இங்கு மட்டுமின்றி வெளிநாட்டிலும் வெற்றிகரமாக ஓடுகிறது, விநியோகஸ்தர்கள் அனைவரும் லாபம் என்று தெரிவித்து கொண்டு டுவிட்டரில் அறிவித்தனர். அனைத்து பகுதிகளிலும் செம்மையாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் எங்கெங்கு எத்தனை வசூல் செய்துள்ளது என்ற விவரத்தை கீழே காணவும் .

  petta

  தமிழ்நாடு– ரூ. 109 கோடி வசூல் செய்துள்ளது
  ஆந்திரா– ரூ. 8.60 கோடி வசூல் செய்துள்ளது
  கர்நாடகா– ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது
  கேரளா– ரூ. 7.85 கோடி வசூல் செய்துள்ளது
  ROI– ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது
  வெளிநாடு– ரூ. 68.50 கோடி வசூல் செய்துள்ளது.

  petta

  ஆக மொத்தம் இந்த படம் இப்போது வரை ரூ. 216.95 கோடி வசூலித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.