ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரபல நடிகையின் செக்ஸி டான்ஸ் – வைரல் வீடியோ

  0
  244
  சம்யுக்தா ஹெக்டே

  சமூக வலைதளங்களில் சம்யுக்தா ஹெக்டே மிகவும் பிரபலம். தெற்கு ஸ்பெயினில் தோன்றிய Bachata sensual என்ற ஒருவகை நடனத்தில் அவர் கைதேர்ந்தவர். அந்த முறையில் நடனமாடி ரசிகர்களை கிறங்கடிப்பது அவர் வழக்கம்.

  கிரிக் பார்ட்டி எனும் படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர்  MTV Roadies மற்றும் MTV Splitsvilla ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். அதேபோல கன்னடா பிக் பாஸ் 5-இல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

  sam

  சமூக வலைதளங்களில் சம்யுக்தா ஹெக்டே மிகவும் பிரபலம். தெற்கு ஸ்பெயினில் தோன்றிய Bachata sensual என்ற ஒருவகை நடனத்தில் அவர் கைதேர்ந்தவர். அந்த முறையில் நடனமாடி ரசிகர்களை கிறங்கடிப்பது அவர் வழக்கம். தற்போதும் அதேபோன்றொரு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

  சம்யுக்தா தனது டான்ஸ் பார்ட்னர் உடன் செக்ஸியாக ஆடும் இந்த நடனம் வைரலாகி வருகிறது. வெள்ளை டாப்ஸ், கருப்பு ஷாட்ஸ் அணிந்து நளினமாக ஆடியிருக்கிறார். சமீபத்தில் அவர் தாய்லாந்தில் பிகினி உடையில் உலா வந்த புகைப்படங்களை வெளியிட்டது, இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.