யோகா செய்யும் ‘மாஜி’ நடிகை: வைரலாகும் ஹாட் போட்டோஸ்!

  44
  நடிகை

  தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

  நடிகை மாளவிகா யோகா செய்யும் போது  எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

  தமிழில் உன்னைத்  தேடி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி,திருட்டு பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. படங்களில் நடித்ததை விட  சித்திரம் பேசுதடி படத்தில் நடனம் ஆடிய வாளமீனுக்கும் விலாங்கு மீனும் பாடலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். 

  malavika

  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த மளவிகாவுக்கு ஒருகட்டத்தில் மாளவிகாவுக்கு படவாய்ப்புகள் குறைந்தது. இதனால்  சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

   

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  #yogaeveryday #loveyoga❤️ #grateful @sheetaltewariyoga #thankyou

  A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon) on

  இந்நிலையில்  நடிகை மாளவிகா யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டார்.அதில் தலைகீழாக நிற்கும் அவரது மேலாடை விலகுவது கூட தெரியாமல் அவர் யோகா செய்துள்ளார். அப்போது கிளிக் செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.