மூன்று வேடங்களில் களமிறங்கும் சந்தானம்!

  0
  5
  santhanam

  காமெடியனாக எண்ட்ரியாகி பிறகு ஹீரோவாக அசத்திவருபவர் சந்தானம்.இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’, ஏ1 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது டகால்டி என்ற படத்தில் நடித்துவருகிறார்.

  இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.