மு.க.ஸ்டாலின் கட்டியிருக்கும் வாட்ச் ரூ.12 கோடியா..?

  9
  ஸ்டாலின்

  வைரம் பதித்த 12 கோடி ரூபாய் ரோலக்ஸ் வாட்ச் கட்டுவதால் தான் ஸ்டாலின் இந்திய தயாரிப்பை புறக்கணிக்க தொண்டர்களை தூண்டி விடுகிறாரா?

  வைரம் பதித்த 12 கோடி ரூபாய் ரோலக்ஸ் வாட்ச் கட்டுவதால் தான் ஸ்டாலின் இந்திய தயாரிப்பை புறக்கணிக்க தொண்டர்களை தூண்டி விடுகிறாரா? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. 

  பிரபல தனியார் நிறுவனம் தங்களது கடிகாரத்தை தமிழ் மொழியை கவுரவிக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழக பாஜக விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘’வைரம் பதித்த 12 கோடி ரூபாய் ரோலக்ஸ் வாட்ச் கட்டுவதால் தான் ஸ்டாலின் இந்திய தயாரிப்பை புறக்கணிக்க தொண்டர்களை தூண்டி விடுகிறாரா?  என விமர்சித்துள்ளது.

  இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.