முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார்! 

  0
  6
  அமைச்சர் ராஜேந்திர பிரசாத்

   ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கே. பி. ராஜேந்திர பிரசாத் (  67) மூளையில் ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார் 

   ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கே. பி. ராஜேந்திர பிரசாத் (  67) மூளையில் ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  Rajendra Prasath

  ஜெயலலிதா இறந்த பிறகு ஏற்பட்ட பிரச்னையின்போது குடும்ப அரசியல் நடத்தும் சசிகலாவிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தால் தமிழக மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.திமு.க.வை பாதுகாத்தவர் ஜெயலலிதா என கர்ஜித்தவர் ராஜேந்திர பிரசாத். அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்து அப்போதைய சூழலில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தா