மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிய காமெடி நடிகர் சூரி!

  0
  13
  Soori

  தமிழ், தெலங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி என திரையுலகையே ஒரு வலம் வந்த மீனாவின் வீட்டை காமெடி நடிகர் சூரி விலைக்கு வாங்கியுள்ளார்.

  தமிழ், தெலங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி என திரையுலகையே ஒரு வலம் வந்த மீனாவின் வீட்டை காமெடி நடிகர் சூரி விலைக்கு வாங்கியுள்ளார்.

  90’ஸ் களில் பிரபல நடிகையாக வலம் வந்த மீனா திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இன்று அவரது குழந்தையும் நடிக்க வந்துவிட்டது. தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மீனா நடுவராக பங்கேற்று வருகிறார். 

  Meena

  இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் நடிகை மீனா வீடு ஒன்றை கட்டியிருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை கடந்த சில நாட்களுக்கு முன் அதனை விற்க முடிவு செய்தார். அந்த வீட்டை காமெடி நடிகர் சூரி 6 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.