மீண்டும் விஜய் டிவி யில் -பிக்பாஸ் புகழ் சுஜா வருணி -புதிய ‘கேம் ஷோ’ நடத்துகிறார் –

  0
  1
  Suja Varunee

  பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘ஸ்பீட் கெட் செட் கோ’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றவுள்ளார். விஜய் டிவி  தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில்  ஒரு  டீஸரை வெளியிட்டு  இதை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் கணவர் சிவக்குமார் உடன் சுஜா வருணி பங்கேற்கவுள்ளார். ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருவது குறித்த தனது உற்சாகத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

  பிக்பாஸ் புகழ் சுஜா வருணி ஒரு  இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவி யில் ஒரு கேம் ஷோ வை தொகுத்து வழங்குகிறார்.

  Suja Varunee

  பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘ஸ்பீட் கெட் செட் கோ’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றவுள்ளார். விஜய் டிவி  தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில்  ஒரு  டீஸரை வெளியிட்டு  இதை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் கணவர் சிவக்குமார் உடன் சுஜா வருணி பங்கேற்கவுள்ளார். ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருவது குறித்த தனது உற்சாகத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

  “ஒரு வருடம் கழித்து நான் ஒரு ஸ்பீட் ஷோவில் தோன்றுகிறேன்! எப்போதும் என்னை ஆதரித்தமைக்கு நன்றி.கேமரா முன் நிற்க மிகவும் உற்சாகமாக இருந்தது ! இந்த நிகழ்ச்சி அருமையாகவும்  மிகவும் வேடிக்கையாகவும்  இருந்தது”என்றார், 
  சுஜா கலக்கும் இந்த  கேம் ஷோவில் இரண்டு அணிகள் உள்ளன, ஒவ்வொரு அணியிலும் மூன்று ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள்  பங்கேற்கின்றனர்.சுஜா வருணி மற்றும் சிவக்குமார் ஜோடியோடு மற்றும் பிற தம்பதிகள் இடம்பெறும் எபிசோட் மார்ச் 15 ம் தேதி மதியம் ஒளிபரப்பப்படும்.