‘மிஸ்டர் மெட்ராஸ் மற்றும் மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தை வென்ற மீரா மிதுனின் தந்தை: வைரலகும் புகைப்படங்கள்!

  0
  2
  மீரா மிதுன்

  தானா சேர்ந்த கூட்டம்  போன்ற படங்களில் நடித்த இவர் மீது ஆரம்பத்திலிருந்தே பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம்  போன்ற படங்களில் நடித்த இவர் மீது ஆரம்பத்திலிருந்தே பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

  ttn

  இதன்பிறகு மீரா மிதுன் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். இருப்பினும் அவரை  சுற்றி பல்வேறு சர்ச்சையான கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன.  குறிப்பாக மீரா மிதுன் மிரட்டல் ஆடியோக்கள் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியது.

  ttn

  இந்நிலையில் மீரா மிதுன் தன்னுடைய அப்பாவின் புகைப்படங்களைத் தனது டிவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

  அதில் அவருடைய அப்பா பாடி பில்டிங் செய்து மிஸ்டர் மெட்ராஸ் மற்றும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டங்களை  வென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். அதில் அவரது அப்பா மட்டுமின்றி பழம்பெரும் நடிகர்கள்  ஜெமினி கணேசன், முத்து ராமன் உள்ளிட்டவர்களும் அந்த புகைப்படத்தில் உள்ளனர்.