மாஸ்டர் படத்தின் ‘குட்டி கத’ பாடலாசிரியர் யார் தெரியுமா?

  0
  7
  master-vijay

  அனிருத் இசையில் விஜய் ‘குட்டி கத’ என்னும் பாடலைப் பாடியுள்ளார். கத்தி படத்தின் ‘செல்பி புள்ள’ பாடலுக்கு பிறகு அனிருத் இசையில் விஜய் பாடும் பாடல் இது. இதனால் இந்த பாடலைக் கேட்க அவரின் ரசிகர்கள் மிக்க எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

  arunraja-kamaraj

  குட்டி கத பாடலை எழுதிவர் கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். பாடகராக இவர் பாடிய பாடல்கள் பெரும் வெற்றிப்  பாடல்களாக மாறின. கபாலி படத்தின் நெருப்புடா பாடல்,  அசுரன் படத்தின் பிளட் பாத்  பாடல் போன்றவை  குறிப்பிடத்தக்க பாடல்கள்.  இவர் இயக்குனராக அறிமுகமான கனா பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

  இப்பொது  இவர் மாஸ்டர் படத்தின் ‘குட்டி கத’ பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். இதை  தனது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்த அவர் “இது எனக்கு கிடைத்ததிலே  மிகச் சிறந்த தருணம்” என்று பதிவிட்டுள்ளார். படக்குழுவில்  உள்ள  அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.