மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டவருக்கு எதனால் தாக்குதல் நடந்தது தெரியுமா? வெளிவந்த பகீர் உண்மை 

  0
  3
  beef

  நாகை அடுத்துள்ள பொரவச்சேரி  கிராமத்தை சேர்ந்த முஹம்மது பைசான் கடந்த 9 ஆம் தேதி மாட்டுசூப் குடித்துள்ளார்.

  நாகை அடுத்துள்ள பொரவச்சேரி  கிராமத்தை சேர்ந்த முஹம்மது பைசான் கடந்த 9 ஆம் தேதி மாட்டுசூப் குடித்துள்ளார்.

  அப்போது எடுத்த புகைப்படத்தை ‘மாட்டுக்கறியுடன் நான்’என முகநூலில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து இல இளைஞர்கள் பைசான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். சரியாக திட்டமிட்டு பைசான் கடைவீதி வழியாக சென்று கொண்டிருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகியோர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர்.  உடனடியாக அக்கபக்கத்தினர் பைசானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

  ஓ

  இந்நிலையில் முஹம்மது பைசான் மாட்டிறைச்சி சூப் குடித்ததால் தாக்கப்படவில்லையாம்… சாப்பிட்டுவந்து முகநூலில் தவறான  கருத்தை பதிவிட்டதால்தான் தாக்குதல் அரங்கேறியுள்ளதாக முகநூலில் சையது யூசூப் தெரிவித்துள்ளார்.