மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் மரணம்! ஆய்வில் பகீர் தகவல்

  0
  5
  Baby

  மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், இந்தியாவில் ஒவ்வோரு ஆண்டும் ஐந்து வயதுக்கும் குறைவான ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக World Environment Day அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

  மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், இந்தியாவில் ஒவ்வோரு ஆண்டும் ஐந்து வயதுக்கும் குறைவான ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக World Environment Day அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

  ஐக்கிய நாட்டு நிறுவன அறிக்கையின்படி உலகில் அதிக மாசடைந்த 15 நகரங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இந்தியாவில் உள்ளது. உலக நாடுகள் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இந்திய அரசாங்கம் இதனை கண்டுக்கொள்ளவில்லை. காற்று, மட்டுமின்றி 86 சதவீதம் நீர்நிலைகளும் மாசடைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், இந்தியாவில் ஒவ்வோரு ஆண்டும் ஐந்து வயதுக்கும் குறைவான ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக  ஆய்வில் தெரியவந்துள்ளது.