மழைக்கு இதமளிக்கும் மிளகு சீரக ரசம்!

  0
  3
  மிளகு சீரக ரசம்

  தேவையான பொருட்கள்
  மிளகு -2 டீஸ்பூன்
  சீரகம் -2டீஸ்பூன்
  புளி -சிறிது
  பெருங்காயம்-1சிட்டிகை
  வெந்தயம்-1/2டீஸ்பூன்
  உ.பருப்பு-1/2டீஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு

  தேவையான பொருட்கள்
  மிளகு -2 டீஸ்பூன்
  சீரகம் -2டீஸ்பூன்
  புளி -சிறிது
  பெருங்காயம்-1சிட்டிகை
  வெந்தயம்-1/2டீஸ்பூன்
  உ.பருப்பு-1/2டீஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு

  milagu giraga rasam

  செய்முறை
  200மிலி தண்ணீரில் புளி கரைத்து ,உப்பு கலந்து 10நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும். பொங்கி வரும் போது மிளகு, சீரகம் பொடித்ததை போட வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் நெய்யில் வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து விட வேண்டும். இந்த ரசம் காய்ச்சல், சளி, இருமலின் போது வாய்க்கும், தொண்டைக்கும் இதமாக இருக்கும். மழைக்காலங்களுக்கு ஏற்றது.