மல்டிகலர் கவர்ச்சி உடையில் ‘மாஸ்டர்’ ஹீரோயின்…வைரல் போட்டோஸ்!

  0
  8
  மாளவிகா மோகனன்

  சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். 

  நடிகை மாளவிகா மோகனன் கன்னடம், மலையாளம், இந்தி போன்ற படங்களில் நடித்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

  ttn

  சமீபத்தில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். 

  ttn

  கிடைக்கும் நேரத்தில் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வரும்  இவர் அவ்வப்போது  போட்டோஷூட் எடுத்தும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

  ttn

  இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மல்டிகலர் ஆடையில் அழகு மிளிர  எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.