மலையாளத்தில் ஹீரோவாகிறார் விஜய சேதுபதி, மஞ்சு வாரியர் ஜோடியுடன்.

  0
  2
  vj-sethupathi-and-manju-warrier

  மலையாள சினிமாவில் பெண் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் மஞ்சு வாரியர்.நடுகர் திலீப்புடன் திருமணமாகி,16 வருடங்களுக்குப் பிறகு பிரிந்து வந்து மீண்டும் கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்றவர் மஞ்சு வாரியர்.இவர் நடித்த கேர் ஓஃப் சாய்ரா பானு படத்தின் கதையை எழுதியவர் ஆர்.ஜெ.ஷான்.

  care-of-saira banu

  இப்போது ஷான் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.அதற்கான ஸ்கிரிப்ட் தயாரானதும் அவர் மஞ்சு வாரியரைச் சந்தித்து கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்.இந்த படத்தின் நாயகனாக விஜய சேதுபதி நடிப்பார் என்றது மஞ்சு வாரியருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஆகிவிட்டதாம்.ஏற்கனவே விஜய சேதுபதியின் 96 படத்தில் நடிக்க மஞ்சுவைத்தான் அனுகி இருக்கிறார்கள். ஆனால் கால்ஷீட் பிரட்சினை காரணமாக அதில் மஞ்சு நடிக்க முடியாமல் போய்விட்டது என்பதுதான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

  biju-menon

  படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிஜு மேனனும் நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. தமிழ் மலையாளமா,  இல்லை தமிழில் டப் செய்யப்படுமா என்பதை தயாரிப்பு தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை