மருமகளின் தகாத உறவு…மாமனார் கொடுத்த புகாரால் ஆண், பெண்ணை கட்டிவைத்து அடித்த கிராம மக்கள்!

  0
  29
  தகாத உறவு

  உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இந்த விவகாரம் பெண்ணின் மாமனாருக்குத் தெரியவந்துள்ளது.

  மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியை சேர்ந்த திருமணம் ஆன இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து  வந்துள்ளார்.

  ttn

  இதனால் இரவு நேரங்களில் அந்த பெண்ணின் கணவன் இல்லாத நேரத்தில் அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இந்த விவகாரம் பெண்ணின் மாமனாருக்குத் தெரியவந்துள்ளது.

  ttn

  இந்நிலையில் இதுகுறித்து ஊர்பஞ்சாயத்தில் தெரிவிக்கப்பட, ஊர் மக்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். அந்த இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்ததோடு அந்த பெண்ணையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது.