மருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை ! விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 !

  0
  2
  மருத்துவத் துறை

  சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு M.D தேர்ச்சியுடன் 60 வயதிற்க்குட்பட்ட ஆண்/பெண் மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள்.

  35 வயதிற்குட்பட்ட டிப்ளோமா/பி.எஸ்.சி  படித்த ஆண் செவிலியர்கள் மற்றும் 40 வயதிற்க்குட்பட்ட 2 வருட அனுபவம் உள்ள பி.எஸ்.சி படித்த  ஆண்கள் பிசியோதெரபிஸ்ட் ( Physiotherapist) விண்ணக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு M.D தேர்ச்சியுடன் 60 வயதிற்க்குட்பட்ட ஆண்/பெண் மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள்.

  35 வயதிற்குட்பட்ட டிப்ளோமா/பி.எஸ்.சி  படித்த ஆண் செவிலியர்கள் மற்றும் 40 வயதிற்க்குட்பட்ட 2 வருட அனுபவம் உள்ள பி.எஸ்.சி படித்த  ஆண்கள் பிசியோதெரபிஸ்ட் ( Physiotherapist) விண்ணக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 40 வயதிற்க்குட்பட்ட பெண் LabTechnician,  X-RayTechnician,  Sonography Technician அதிக அளவில் தேவைப்படுவதால் உரிய கல்வித் தகுதி படைத்தவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

  doctor

  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் மட்டும் இன்றி இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபியாவின் சலுகைகள் வழங்கப்படும்.

  அயல் நாட்டு வேலைவாய்ப்பு ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி  மற்றும் அனுபவச்சான்றிதழ், பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுத்த புகைப்படத்துடன் 30.09.2019-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

  ஊதியம் மற்றும் பணி விவரங்களை www.omcmanpower.com மற்றும் 044-22505886/22500417/8220634389 என்ற தொலைபேசி எண்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு நிறுவனத்தின் முகவர் எண்.Rc.No.B-0821/CHENNAI/CORP/1000+/5/308/84 ஆகும்.