மனைவிக்கு மருத்துவம் செய்ய வழியில்லை… அதற்காக இப்படியா செய்வாங்க..!?

  0
  1
  உத்திரபிரதேச மாநிலத்தில் தனது மனைவியின்  மருத்துவ செலவிற்கு கடன் கொடுக்க மறுத்த சோடா கம்பெனி முதலாளியை அந்த கம்பெனியின் ஊழியர் ஒருவர் கொலை செய்துள்ளாா்.

  உத்தர பிரதேச மாநிலத்தில் சோடா கம்பெனி நடத்தி வருபவர் தினேஷ் குப்தா. இவர் எப்போதும் போல் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலைக்கு சென்றுள்ளார். மதியம் வேலைக்கு சென்ற அவர் இரவு வரை வீட்டிற்கு திரும்பாததால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். ஊழியர் ஒருவர் தனது முதலாளியை கொலை செய்துள்ளார்.

  இவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுப்பட்டனர். கம்பெனிக்கு சென்று சம்பவம் குறித்து விசாரித்த அவர்களுக்கு அங்கு பணிபுரியும் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. 
  அதனால் அவரை கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் குற்றவாளி என்று தெரியவந்தது. அப்போது அவர் தனது மனைவியின் மருத்துவ செலவிற்கு கடன் கொடுக்க மறுத்ததால் தனது முதலாளியை கொலை செய்ததாக போலீஸாரிடம் கூறினார். அவரிடமிருந்து திருட்டப்பட்ட ரூபாயையும், சில ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தனர்.