மனம் – குடும்ப அமைதிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்!

  0
  4
  Daily Sloka's

  கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா தொற்று நமக்கும் வந்துவிடுமோ என்ற பீதி காரணமாக வீட்டு வாசலைக்கூடத் தாண்டாதவர்கள் பலர் உள்ளனர். வேலை என்ன ஆகும், தொழில் மீண்டும் தொடங்க முடியுமா, கடன் – வட்டிக்கு என்ன செய்வது என்று மனதில் ஆயிரம் குமுறல்கள்… வீட்டிலேயே இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் என்று ஊரடங்கு எப்போது முடியும் எப்போது பழையபடி வாழ்க்கையை ஆரம்பிப்பது என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது. 

  மன நிம்மதிக்காகவும் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும் தினமும் இந்த ராம மந்திரத்தைச் சொல்லலாம்… 

   

  ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்

  லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்

   

  ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்

  த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்

   

  ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா

  கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷமன

   

  நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச

  கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே

   

  ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே

  ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம

   

  அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ

  ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷமணௌ

  இந்த மந்திரத்தை தினமும் 10 முறை சொல்லி வந்தால் தோஷங்கள் விலகி, அமைதி நிலவும் என்று ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.