ப்ரைடு ரைஸ்

  0
  4
  ப்ரைடு ரைஸ்

  தேவையான பொருட்கள்

  பாசுமதி அரிசி        -1/4கப்
  காரட்                -1
  குடை மிளகாய்        -1
  பீன்ஸ்                -10
  காய்ந்த மிளகாய் விழுது    -சிறிது
  சோயா சாஸ்         -1டீஸ்பூன்
  எண்ணெய்            -50மிலி
  பூண்டு               -2

  தேவையான பொருட்கள்

  fried rice

  பாசுமதி அரிசி        -1/4கப்
  காரட்                -1
  குடை மிளகாய்        -1
  பீன்ஸ்                -10
  காய்ந்த மிளகாய் விழுது    -சிறிது
  சோயா சாஸ்         -1டீஸ்பூன்
  எண்ணெய்            -50மிலி
  பூண்டு               -2
  இஞ்சி                     -சிறிய துண்டு
  பெரிய வெங்காயம்    -1
  உப்பு, மிளகுத்தூள்      -தேவையான அளவு
  வெங்காயத்தாள்       -1

  செய்முறை

  fried rice

  இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம் ஆகியவற்றை நன்கு சிவக்க வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய காய்கறி மற்றும் காய்ந்த மிளகாய் துண்டுகளைச் சேர்த்து வதக்க வேண்டும். இதில் வேக வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறவேண்டும். கிளறி விடும் போது, சாதம் உடைந்து விடாமல் கிளறி விட வேண்டும். பிறகு சோயா சாஸ், காய்ந்த மிளகாய்  விழுது, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி  இறுதியில் வெங்காயத்தாள் சேர்த்து அலங்கரித்து இறக்கி விட வேண்டும். அபாரமான சுவையுள்ள ப்ரைடு ரைஸ் ரெடி!