போலீஸ் பேட்ரோலுக்குள் சில்மிஷம் செய்த காதல் ஜோடி: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

  0
  1
  போலீஸ்

  போலீஸ் வாகனத்தில் மோதியதாகக்  கைதான காதல் ஜோடி திடீரென்று வாகனத்தில் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  புளோரிடா: போலீஸ் வாகனத்தில் மோதியதாகக்  கைதான காதல் ஜோடி திடீரென்று வாகனத்தில் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  florida

  புளோரிடா நாட்டில்  காதல் ஜோடி ஒன்று மது  அருந்தி விட்டு இரவில் சைக்கிளில் சென்றுள்ளனர்.அப்போது சைக்கிளின் முகப்பு விளக்கை பயன்படுத்தாமல் இருட்டில் நேராக கொண்டு சென்று போலீசில் பேட்ரோல் வாகனத்தின் மீது மோதினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் உடம்பில் ரத்த காயம் இருந்ததால், அவர்களைச்  சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக வாகனத்தில் ஏற்றினர்.  

  florida

  இந்நிலையில் வாகனத்தில் ஏறிய  அந்த காதல் ஜோடி திடீரென்று ஆடைகளைக் கழற்றிவிட்டு வாகனத்திலே சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைச் சற்றும் எதிர்பாராத போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.பின்பு இருவரையும் தனித்தனியே அமரவைத்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.