போலீஸ் ஐ.ஜி.,யிடம் தனியாக சிக்கி சின்னாபின்னமான மு.க.ஸ்டாலின்… அதிர வைக்கும் வீடியோ..!

  0
  73
  ஸ்டாலின்

  கல்லூரி படிக்கும்போது ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொண்டார்? அவரது வாய் கோணலானது எப்படி?

  திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியியிடம் வின் டிவி எடுத்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மதன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பொன்முடி, மு.க.ஸ்டாலின் உளறுவதில் தப்பில்லை.  மு.கருணாநிதியும் கூட சண்முகநாதன் எடுத்துக் கொடுத்த விஷயங்களை வைத்து தான் பேசியிருக்கிறார்.

  stalin

  ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இல்லை. மிசா காலத்தில் ஸ்டாலின் சிறை சென்றாரே தவிர மிஸா கைதியாக இல்லை என்று அறிக்கைஒயில் குறிப்பிட்டு இருப்பதது பற்றி எனக்குத் தெரியாது என பொன் முடி கூறி இருந்தார். இது திமுக தரப்பை அதிர வைத்துள்ளது. கடும் கண்டனங்களை கிளப்பி வருகிறது. சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

  அதில் ஒரு வீடியோவில் ஸ்டாலின் எப்படி சிறைசென்றார். அவர் கல்லூரி படிக்கும்போது ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொண்டார்? அவரது வாய் கோணலானது எப்படி என ட்விட்டர் பக்கத்தில் அரசியல்வாதி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.