பேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ!

  0
  3
  சவுக்கால் அடிக்கும் காட்சி

  மூடநம்பிக்கை ஒளித்து இவ்வாறான பூசாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்

  கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஆபானி என்ற கிராமத்தில் மாரிகாம்பா அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் மல்லிகார்ஜுன்  பூசாரியாக உள்ளார். மல்லிகார்ஜுன் மாந்திரீகம் பேய் ஓட்டுதல் போன்ற பூஜைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

   

  இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுகிறேன் என்று அந்தப் பெண்ணை சரமாரியாக சவுக்கால் அடிக்கும் காட்சி தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. மூடநம்பிக்கை ஒளித்து இவ்வாறான பூசாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.