பேடிஎம்மில் முதலிடம் பிடித்த ! பிகில் விஜய் ரசிகர்கள் உற்சாகம் !

  0
  13
  bigil-and-paytm

  பே டி எம் பயன்படுத்தில் சினிமா டிக்கெட்டுகள் வாங்கியதில் பிகில் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பே டி எம் செயலி மூலம் செல்போன் ரீசார்ஜ் முதல், விமான டிக்கெட் பெறுவது வரை அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளலாம். இப்போதெல்லாம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பதால் பே டிஎம்மில் டிக்கெட் புக் செய்தால் சலுகைகள் வழங்கப்படுகிறது. எனவே சினிமா ரசிகர்கள் பே டி எம் செயலி பயன்படுத்தி சினிமா டிக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

  பே டி எம் பயன்படுத்தில் சினிமா டிக்கெட்டுகள் வாங்கியதில் பிகில் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
  பே டி எம் செயலி மூலம் செல்போன் ரீசார்ஜ் முதல், விமான டிக்கெட் பெறுவது வரை அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளலாம். இப்போதெல்லாம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பதால் பே டிஎம்மில் டிக்கெட் புக் செய்தால் சலுகைகள் வழங்கப்படுகிறது. எனவே சினிமா ரசிகர்கள் பே டி எம் செயலி பயன்படுத்தி சினிமா டிக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

   

  ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பிகில் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை பே டிஎம் செயலியில் அதிகள அளவு விற்பனை ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆக்டர் விஜய் பேன்ஸ் என்ற டிவிட்டரில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
  அதாவது மாநில மொழி திரைப்படங்களை பொறுத்தவரை பிகில் திரைப்படம் முதல் இடத்திலும், மகேஷ்பாபு நடித்த மகரிஷி படம் 2ம் இடத்திலும், தில்ஜித் தோசாங்கின் ஷாதா படம் 3வது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.