பேக் டு நார்மல்: மீண்டும் மோதி கொண்ட ஹவுஸ்மேட்ஸ்!

  0
  2
  பிக்பாஸ் 3 தமிழ்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான நான்காவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான நான்காவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  bb

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து 11 பேர் வெளியேறியுள்ளனர். இன்னும் 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.  இந்த வாரம் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

   

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான நான்காவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதாவது கைகளில் பாக்சிங் க்ளவுஸ் அணிந்துகொண்டு, தர்மகோல் பந்துகளை எடுத்து எதிரில் இருக்கும் பவுலில் போடவேண்டும். இதில் ஹவுஸ்மேட்ஸ்  வெற்றிப்பெற தீவிரமாக விளையாடுகிறார்கள்.