பெண் நோயாளிகளிடம் டாக்டர் காமவெறியாட்டம் ! 5 வருடங்களாக செய்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தது !

  0
  1
  மனீஷ் ஷா

  கடந்த 5 ஆண்டுகளாக பெண் நோயாளிகளுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை தந்து வந்த அதிர்ச்சி சம்பவம் பிரிட்டனில் அரங்கேறி உள்ளது.

  கடந்த 5 ஆண்டுகளாக பெண் நோயாளிகளுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை தந்து வந்த அதிர்ச்சி சம்பவம் பிரிட்டனில் அரங்கேறி உள்ளது.

  இந்த மாபெரும் உலகில் எல்லா குற்றங்களையும் சட்டம் போட்டு தடுத்து விட்டாலும், பாலியல் குற்றங்களுக்கு எத்தனை என்கவுண்ட்டர் போட்டாலும் திரும்ப திரும்ப முளைக்கும்

  doctor

  போல. அந்த அளவுக்கு உலகம் முழுவதும், சாதி, மத, இன பேதமின்றி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  பிரிட்டன் தலைநகர் லண்டனில் மனீஷ் ஷா என்ற வயோதிக மருத்துவர்கள் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பல பெண் நோயாளிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இவர் பிரிட்டனில் வசிக்கும் தொலைக்காட்சி நடிகையான கூடி என்பவரிடம் அத்துமீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

  doctor

  . இவர் மீது தற்போது வரை 21 பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் அவர் அனைத்தையும் மறுக்காமல் 13 குற்றச்சாட்டுகளை மட்டுமே மறுத்துள்ளார். இந்த விஷயம் வீதிக்கு வர அந்த மருத்துவர் மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் பிப்ரவரி மாதம் டாக்டர் மனீஷ் ஷாவுக்கு தண்டனை அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.