பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், தன் பிறந்த நாளை சோனியாகாந்தி  கொண்டாடமாட்டார்.    

  14
  சோனியா காந்தி

  புதுடெல்லி, டிசம்பர் 8: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாட மாட்டார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. காந்திக்கு திங்கள்கிழமை 73 வயதாகும்.

  sonia gandhi

  பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு  வருத்தப்படுவதால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக  பி.டி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .ராகுல் காந்தி பாஜக அரசைக் கண்டிப்பதோடு , பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அட்டூழியங்கள் அதிகரித்து  இருப்பதாகக் கூறுகிறார்.

   உன்னாவ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் தீக்குளித்து ,டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்ததும்,  ஹைதராபாத்தில் சமீபத்தில் ஒரு இளம் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்தால்    காந்தி தனது பிறந்த நாளைக் கொண்டாட கூடாது  என்ற முடிவுக்கு வந்துள்ளார் .