பெங்களூரு டீன் ஏஜ் பெண்ணின் தற்கொலைக்கு காரணமான குடும்ப பிரச்சினை -பெங்களூரு தற்கொலை நகரமாகிறதா ?

  11
  தற்கொலை

  பெங்களூருவில்  18 வயது இளம்பெண்ணை குடும்ப பிரச்சினை தற்கொலைக்கு தூண்டியுள்ளது அடிக்கடி இதுபோல் தற்கொலைகள் நடப்பதால்  பெங்களூரு suicide city யாக மாறுகிறதோ என்று தோன்றுகிறது :

  பெங்களூருவில்  18 வயது இளம்பெண்ணை குடும்ப பிரச்சினை தற்கொலைக்கு தூண்டியுள்ளது அடிக்கடி இதுபோல் தற்கொலைகள் நடப்பதால்  பெங்களூரு suicide city யாக மாறுகிறதோ என்று தோன்றுகிறது :

  பெங்களூரு ருட்ரப்பா கார்டன் ,விவேக் நகரில் போலீஸ் நிலையத்தில் குடும்ப உறுப்பினர்களை விசாரித்துக்கொண்டிருக்கும்போது ,அந்த குடும்பத்தை சேர்ந்த அங்கு புகார் கொடுக்க வந்த    18 வயது இளம்பெண் ரேவதியை அவளது புகாரை வாங்குவதற்கு முன்னால் , காவல் நிலையத்துக்கு வெளியே போலீஸ் அதிகாரி காத்திருக்க சொன்ன போது ,கோபத்தில் வேகமாக வீட்டுக்கு வந்து 14 உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கினார் ,அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் பல னளிக்காமல் அவர் உயிரிழந்தார் .

  suicide

  ரேவதியின் உறவினர் சஞ்சயின் காதல் விவகாரத்தில் அவரின் காதலியை பற்றி ரேவதி தரக்குறைவாக பேசியதாகவும் ,இது விஷயமாக  அவரின்  சகோதரிகளுடன் ஏற்பட்ட  வாக்குவாதம் முற்றி அது காவல் நிலையம் வரை வந்ததாக கூறப்படுகிறது ,அந்த விவகாரத்தில் காவல் நிலைய அதிகாரி தன்னுடைய புகாரை வாங்க மறுத்ததாக ரேவதி தவறாக நினைத்துக்கொண்டு 14 உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொணடார் .
  இந்த விவகாரத்தில் விவேக்நகர் போலீஸ் ரோஜா ,சேட்டு மற்றும் ஆகாஷ் உள்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்