பூஜைப் பொருட்களில் ஏன் தாமிரத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்?

  0
  10
  பூஜை

  நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களில், நிறைய அர்த்தங்களும், அறிவியலும் கூடவே ஆரோக்கியமும் நிறைந்து உள்ளது. அதில் ஒன்று தான், செம்பு பத்திரத்தை பயன்படுத்துவது. பூஜையில், ஆண்டவன் வழிபாட்டில், தங்கம், வெள்ளிக்கு அடுத்தபடியாக செம்பாகிய தாமிர பாத்திரங்களுக்கு தான், நம் முன்னோர்கள் அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர். இதற்கு, அறிவியலும் மருத்துவமும் தான் காரணம்.

  poojai

  செம்பு பாத்திரத்தில், தண்ணீர் நிரப்பி வைப்பதால், அந்தத் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் அழிகின்றன. முக்கியமாக பல நோய்களை ஏற்படுத்தும்,‘இகோலி பாக்டீரியா ’முற்றிலும் அழிகிறது. மேலும் தைராய்டு பிரச்சனைகளுக்கு, செம்பு சத்து குறைபாடு, ஒரு காரணமாக கூறப்படுகிறது உணவு உண்ணும் முன், செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தினால், தைராய்டு குணமாகும்.
  மூட்டுவலி, எலும்பு பிரச்சனைகளுக்கு, செம்பு தண்ணீர் தீர்வாக உள்ளது. மேலும் இது ரத்தசோகை எனும் அணிமியாவை, முற்றிலும் தடுக்கிறது; நம் உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் குணமடையச் செய்ய செம்பு தண்ணீர் உதவுகிறது. புற்றுநோய்க்கு ஒரு சரியான மருந்து செம்பு தண்ணீர். இத்தண்ணீர், புற்றுநோய்க்கான வைரஸ்களை கொல்கிறது. புற்றுநோய் கட்டிகளும் சிறுது சிறிதாய் கரைகிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும். வெள்ளை அணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது.

  poojai

  கர்ப்பணிப் பெண்கள் அதிக அளவு செம்பு தண்ணீர் குடித்தால், ரத்தத்தில் சிவப்பனு அதிகரிக்கிறது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளுக்கும், இத்தண்ணீர் ஒரு தீர்வாக அமைகிறது. இதையெல்லாம் நன்கு அறிந்து தான், செப்பு பாத்திரத்தை பயன்படுத்த நம் முன்னோர் சொல்லியுள்ளனர். எதையும், ஆன்மிகத்தில் கலந்து சொல்வதுதான் நம் முன்னோரின் சிறப்பு.