புத்தாண்டில் பரவும் புதிய Resolution -பல நாடுகளில் பன்னிரண்டு மணிக்கு பலான வேலையில் ஈடுபட திட்டம் 

  0
  3
  Men and Woman

  வெளிநாடுகளில் இப்போது புதியதாக Sex-ல் பலர் முன்னேற்றம் காண வேண்டுமென Resolution எடுக்கும் கலாச்சாரம் பரவுகிறது. சிலர் 12 மணிக்கு புத்தான்டு பிறக்கும்போது உறவில் ஈடுபட்டு கர்ப்பம் தரிப்பது என முடிவெடுத்துள்ளாரகள், ஏனெனில் பெரும்பாலும் குழந்தை தரிப்பது திட்டமிடப்படாமல் எதேச்சையாக நடக்கிறது

  புத்தாண்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு Resolution எடுப்பார்கள். சிலர் படிப்பு ,வேலை ,தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் காண சில டார்கெட் வைப்பார்கள்.

  New year resolution

  வெளிநாடுகளில் இப்போது புதியதாக Sex-ல் பலர் முன்னேற்றம் காண வேண்டுமென Resolution எடுக்கும் கலாச்சாரம் பரவுகிறது. சிலர் 12 மணிக்கு புத்தான்டு பிறக்கும்போது உறவில் ஈடுபட்டு கர்ப்பம் தரிப்பது என முடிவெடுத்துள்ளாரகள், ஏனெனில் பெரும்பாலும் குழந்தை தரிப்பது திட்டமிடப்படாமல் எதேச்சையாக நடக்கிறது. அதனால் ட்விட்டரில் பலர் Sex பற்றி இந்த நியூ Year ல் ரெசொலூஷன் எடுக்க இருப்பதாகவும் ,அதிலும் ஒரு திட்டமிடலோடு வேலை ,படிப்புக்கு எப்படி திட்டமிடுகிறோமோ அதுபோல sex க்கும் முக்கியத்துவம் கொடுத்து resolution 2020ல் எடுக்கிறார்கள் .