பீசாவுக்கு பதில் வால் நட் சாப்பிடுங்கள் ! இதயம், மூளை, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் பறந்து போகும் !

  0
  6
   வால்நட்

  வாதுமை கொட்டை எனப்படும் வால்நட் சாப்பிட்டு வந்தால், மனஅழுத்தம், கொழுப்பு, இதய பாதிப்பு, உடல் குறைப்பு, மூளை பாதிப்பு போன்றவைகளில் இருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. 

  உடலை ஆரோக்கியமாக காக்க காய்கறிகள், பழங்கள் போன்றே வால் நட்சும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாம், முந்திரி, வால் நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளையும் கொண்டுள்ளன. 

  walnut

  ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலம், விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடென்ட் மினரல் உள்ளிட்ட சத்துக்களை வால் நட் கொண்டுள்ளன.
  வால் நட்டை கை நிறைய சாப்பிட்ட பிறகு உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்களுக்கு புத்துணர்வு தரும். உடல் சோர்வையும் போக்கும்.
  வால்நட் தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்தத்தை சுத்தகரித்து மூளைக்கு கடத்தும் வல்லமை படைத்தது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய நோய்கள் வராமல் காக்கிறது. மேலும் தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் இதயம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கலாம் 
  வால்நட் அல்சைமர், புற்று நோய் வராமல் காக்கிறது. குழந்தைகளுக்கு வரும் ஹைபர் ஆக்டிவ் பிரச்சனையை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை.  நரம்பு சம்பந்தபட்ட நோய்களையும் தடுக்கிறது.
  நிறைய வால் நட் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்கள் எதுவும் நெருங்குவதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  walnut

  வால் நட்டில் அதிக அளவு நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் கொண்டுள்ளது. இவை உடலுக்கு கொழுப்பை குறைத்து, உடலை இளைக்க வைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளுக்கு பல அளிக்கிறது. உடல் பருமனானவர்கள் தொடர்ந்து வால் நட் சாப்பிட்டு வந்தால் ஆச்சரியப்படும் வகையில் உடல் எடை குறையும் .