பிளாஸ்டிக்கை அழிக்க வந்த மெழுகுபுழு

  0
  9
  மெழுகுபுழு

  சுற்றுசூழல் மாசடைதல் தொடங்கி நம்மில் பலருக்கு சுவாச கோளாறு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகை நோய்களை விளைவிப்பதோடு விளைநிலத்தையும் தொடர் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தொடங்கி மற்ற பிற நாட்டவர்களும் ஆர்வம் செலுத்திவரும் நிலையில் தற்போது பிளாஸ்டிக்கை உண்ணக்கூடிய மெழுகுபுழு கண்டறிந்துள்ளனர் அறிவியலாளர்கள்.

  தற்போதைய காலகட்டத்தில் நாம் பெரிதும் பயன்படுத்திவரும் பிளாஸ்டிக்கால் விளையும் தீமை நாம் அறிந்ததே . . .
                                                                                                                         

  plastic poliutionசுற்றுசூழல் மாசடைதல் தொடங்கி நம்மில் பலருக்கு சுவாச கோளாறு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகை நோய்களை விளைவிப்பதோடு விளைநிலத்தையும் தொடர் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தொடங்கி மற்ற பிற நாட்டவர்களும் ஆர்வம் செலுத்திவரும் நிலையில் தற்போது பிளாஸ்டிக்கை உண்ணக்கூடிய மெழுகுபுழு கண்டறிந்துள்ளனர் அறிவியலாளர்கள்.

  இந்த மெழுகுபுழுவிற்கு இயற்கையிலேயே பிளாஸ்டிக்கை செரிமானம் செய்யக்கூடிய வேதிபொருட்களை கொண்டுள்ளது மேலும் இதனை தற்போது ஆய்வு மேற்கொண்ட அறிவியலாளர்கள் மெழுகுபுழுவானது சுமார் 40 நிமிடத்தில்  1கிலோ பிளாஸ்டிக் பையை உண்டதாகவும் தெரிவிக்கின்றனர். 

  wax

  இதனால் இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பில் மெழுகுபுழுவின் பங்களிப்பு பெரிதும் இருக்குமென மேலை நாட்டு அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்