பிரியங்கா சோப்ரா கணவர் மீது உள்ளாடையை கழட்டி வீசிய ரசிகை! வைரலாகும் வீடியோ!

  0
  2
  பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ்

  நிக் ஜோனஸ் மீது ரசிகை ஒருவர் உள்ளாடை தூக்கி வீசயதை எடுத்து கணவரிடம் கொடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

  சென்னை: நிக் ஜோனஸ் மீது ரசிகை ஒருவர் உள்ளாடை தூக்கி வீசயதை எடுத்து கணவரிடம் கொடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

  முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோனஸை கடந்த டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ‘உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. 

  priyanka chopra

  அதைத்தொடர்ந்து பிரியங்கா விடுமுறை நாட்களில் கணவர் ஜோனாஸுடன் வெளிநாடுகளுக்கு அடிக்கடி ட்ரிப்  அடிப்பது மட்டுமல்லாமல், அதற்கான புகைப்படங்களையும் பதிவு செய்வதை வழக்கமாக செய்து வருகிறார்.

  priyanka chopra

  இந்நிலையில் நிக் ஜோனஸ் மற்றும் அவரின் சகோதரர்கள் அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடினார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா கணவர் பாடியதை கேட்டு ரசித்தார்.

  அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ரசிகை ஒருவர் நிக் ஜோனஸ் மீது வீசிய உள்ளாடை பிரியங்கா சோப்ரா அருகில் வந்து விழுந்தது. அதை பத்திரமாக எடுத்து தனது கணவரிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகு கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

  இதையும் படிங்க: தமிழ் சினிமாவுக்கு கை கொடுத்த கை; மகேந்திரன் மறைவு: பிரபலங்கள் இரங்கல்