பிரிட்டன் தேர்தலில் தமிழர்கள் ஒன்று பட்டு வாக்களிக்க  வேண்டும் -மே 17-திருமுருகன் காந்தி

  42
  திருமுருகன் காந்தி

  பிரிட்டன் தேர்தல் பற்றி மே 17 இயக்கத்தின்  திருமுருகன் காந்தி தனது பேட்டியில் ,”
  டிசம்பர் 12 ன் தேதி இங்கிலாந்தின் தேர்தலில்  தமிழர்கள் தங்கள் ஆட்சியாளரை கவனமாக தேர்வு செய்யவேண்டும் . முந்தைய அரசாங்கங்களைப் போலல்லாமல் ஈழ  தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து ஜெர்மி கோர்பின் தெளிவாக இருக்கிறார். வலதுசாரி அரசாங்கங்களை தோற்கடிக்க உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு  நேரம் கூடிவந்துள்ளது

  பிரிட்டன் தேர்தல் பற்றி மே 17 இயக்கத்தின்  திருமுருகன் காந்தி தனது பேட்டியில் ,”
  டிசம்பர் 12 ன் தேதி இங்கிலாந்தின் தேர்தலில்  தமிழர்கள் தங்கள் ஆட்சியாளரை கவனமாக தேர்வு செய்யவேண்டும் . முந்தைய அரசாங்கங்களைப் போலல்லாமல் ஈழ  தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து ஜெர்மி கோர்பின் தெளிவாக இருக்கிறார். வலதுசாரி அரசாங்கங்களை தோற்கடிக்க உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு  நேரம் கூடிவந்துள்ளது .

  gandhi

  ஐரோப்பிய  ஒன்றிய  தமிழர்கள் தங்களை ஒரு அரசியல் சக்தியாக மாற்றிக்கொள்வதற்கான  தேவை இப்போது உள்ளது .அப்படிஇல்லையெனில் தங்களின் கோரிக்கைகளுக்கு  வலிமை இருக்காது ,மேலும் பிரிட்டனில் ஒரு தமிழ் mpகூட  கிடையாது ஆனால் சிங்கள mp இருக்கிறார்

  .பிரிட்டன் தேர்தலில்  ஆட்சி  மாற்றம் ஏற்பட்டால் அது தமிழர்களின்  வாழ்வில் மாற்றத்தை  உண்டாக்கும் .ஜெர்மி கோர்பின்  வந்தால் தமிழர்கள் உரிமைகளுக்கு  ஒரு அழுத்தம் கிடைக்கும்,

  germy

  .கோத்தபய இலங்கையில் ஆட்சிக்கு வந்திருக்கும் சூழ்நிலையில் ஜெர்மி கோர்பின் பிரிட்டனில் ஆட்சிக்கு  வந்தால் அது .இங்கிலாந்து ஈழ தமிழர்களுக்கு நல்லது . பிரிட்டன் தேர்தலில் ஜெர்மி கோர்பினுக்கு  வாக்களிக்க  தீவிரமான,தீர்க்கமான ஒரு முடிவை தமிழர்கள்  எடுத்தால்  அது தமிழகத்து  ஸ்டெரிலைட் ஆலை பிரச்சினைகளை தீர்க்கவும்   பயனளிக்கும் “என்று திருமுருகன் காந்தி கூறினார் .