பிரபல நடிகரிடம் சண்டைப்போட்ட தோனி மகள்! வைரலாகும் புகைப்படம்!

  0
  1
  தோனி, ஷிவா

  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு பிறகு அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தோனி தான். மிஸ்டர் கூல் என்று எல்லோரும் தோனியை புகழ்ந்து கொண்டிருக்கிற, மேட்ச் இல்லாத நாட்களில் ஷிவாவுடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார் தோனி. அப்படி ஒவ்வொரு முறையும் ஷிவா செய்யும் குறும்புகள், சேட்டைகள் எல்லாவற்றையும் தனது வலைப்பக்கத்தில் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார்.

  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு பிறகு அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தோனி தான். மிஸ்டர் கூல் என்று எல்லோரும் தோனியை புகழ்ந்து கொண்டிருக்கிற, மேட்ச் இல்லாத நாட்களில் ஷிவாவுடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார் தோனி. அப்படி ஒவ்வொரு முறையும் ஷிவா செய்யும் குறும்புகள், சேட்டைகள் எல்லாவற்றையும் தனது வலைப்பக்கத்தில் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார். ஷிவா தோனிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

  dhoni and ziva

  தோனியும், ஷிவாவும் சேர்ந்து செய்கிற சேட்டை வீடியோக்கள் எல்லாமே பெரிய ஹிட்டடித்து பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 
  இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நடிகரும், தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் மற்றும்  ஷிவாவின் புகைப்படத்தினை பகிர்ந்து, ‘அப்பா இவர் என்னோட கண்ணாடியை அணிந்திருக்கிறார் என ஷிவா கூறிவிட்டு, மாடிக்கு சென்று தனது கண்ணாடியை எடுத்துக் கொண்டு ’எனது கண்ணாடி என்னிடம் தான் இருக்கிறது’என கூறியதாக பதிவிட்டுள்ளார்.

  ziva dhoni and ranveer singh

  ’இந்த காலத்து குழந்தைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள். ஷிவாவின் வயதில் என்னிடம் இப்படி ஒரு கண்ணாடி இருப்பதே எனக்கு ஞாபகம் இருக்காது எனவும், அவள் அடுத்த முறை ரன்வீரை பார்க்கும் போது உங்களிடம் இருக்கும் கண்ணாடியை போல என்னிடமும் இருக்கிறது என்று நிச்சயமாக தெரிவிப்பார் என தோனி பதிவிட்டுள்ளார். ரசிகர்களிடையே இந்தப் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.