பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்…

  0
  1
   ஸ்ரீலக்ஷ்மி கனகலா

  பிரபல நடிகர் தேவதாஸ் கனகலாவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகையுமான ஸ்ரீலக்ஷ்மி கனகலா புற்றுநோயால் மரணமடைந்தார்.

  பிரபல நடிகர் தேவதாஸ் கனகலாவின் மகளுSri Lakshmiம் பிரபல தெலுங்கு நடிகையுமான ஸ்ரீலக்ஷ்மி கனகலா புற்றுநோயால் மரணமடைந்தார்.

   ‘ராஜசேகர சரித்திரா’, ‘ருது கீதம்’, சூப்பர் மாம், சின்னாரி தொடர்களில் நடித்து பிரபலமான ஸ்ரீலக்ஷ்மி கனகலா,தனது கணவர் பெட்டி ராமா ராவ் மற்றும் மகள்கள் ராகலானா மற்றும் பெர்னாவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிபட்டுவந்தார். இவரது சகோதரர் ராஜீவ் கனகலா தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகர்.

   

  புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த   ஸ்ரீலக்ஷ்மி சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.