பிரபல இயக்குநர் ஹரியின் தாயார் மாரடைப்பால் காலமானார் !

  0
  2
  Director Hari's mother

  பிரபல திரை இயக்குநர் ஹரியின் தயார் திருமதி. கனி அம்மாள்( 81) நேற்று மாலை 6.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

  சாமி, ஆறு, சிங்கம்2, வேல் உள்ளிட்ட பல படங்களை இயக்கி, முன்னணி இயக்குநராகத் திரையுலகில் வலம் வந்த பிரபல திரை இயக்குநர் ஹரியின் தயார் திருமதி. கனி அம்மாள்( 81) நேற்று மாலை 6.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது  உடல் நேற்று இரவு 10 மணிக்குத் தூத்துக்குடி தச்சன்விளை கொண்டு செல்லப்பட்டது. இன்று கனி அம்மாளின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் இறுதி மரியாதை செலுத்தினார். அதன் பின் அவரது உடல் பிற்பகல் 3 மணியளவில் தகனம் செய்யப்படவுள்ளது. 

  ttn