பிரதமர் சொல்கேட்டு விளக்கை அணைத்த பொதுமக்கள்! இருண்டு போன இந்தியா… மிரண்டு போன கொரோனா

  0
  1
  #9baje9mintues

  இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாடு முழுக்க பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக உயர்ந்து உள்ளது. இ

  இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாடு முழுக்க பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக உயர்ந்து உள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Image

  இந்நிலையில் இன்று நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இன்று இரவு 9 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 

  அதன்படி, நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள விளக்குகளை அணைத்து அகல் விளக்கு மற்றும் டார்ஸ் விளக்கு ஏற்றினர்.