‘பிடித்துக்கொள்ள ஒரு கை வேணும்’னா என்ன காப்பி பண்ணுங்க’: லாஸ்லியாவை டார்கெட் செய்யும் கமல்

  0
  1
  லாஸ்லியா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் வெளியேறினர்.
  அவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் எலிமிநேஷனில் அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா, மதுமிதா, சரவணன், அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

  இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியாவிடம், ‘ரைட்டா தப்பா விளையாட இது பாண்டி இல்ல. சேரன் அப்பா என்ன சொல்வாங்க. தர்ஷன் அண்ணா என்ன சொல்லுவாங்க.. கவின் தம்பி என்ன சொல்லுவாங்க’னு… 

  உங்களுக்கு சங்கடமாகஇருக்கிறது, பிடித்து கொள்ள ஒரு கை வேண்டும் என்றால், என்னைக் காப்பி அடித்துக்கொள்ளுங்கள்’ என்று தனது கட்சியின் சின்னத்தைக் காண்பித்துள்ளார்.