பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் கவின் – தர்ஷன்: ஒரே லவ்ஸு தான் போங்க!

  0
  3
  லாஸ்லியா கவின்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

  bb

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 4 போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் விஜய் டிவி பிரபலங்களான தாடி பாலாஜி, பிரியங்கா,மாகாபா ஆனந்த், ரியோ, ரக்ஷன் ஆகியோர் வருகை புரிந்து நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டினர்.

   

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் வருகின்றனர்.அவர்களைக் கண்ட ஹவுஸ்மேட்ஸ்  உற்சாகத்தில் துள்ளிக்குதிக்க, கவினை  சாண்டியும் , தர்ஷனை முகினும் தூக்கி கொண்டு சுற்றுகின்றனர்.

  bb

  இடையில் லாஸ்லியா கவின் மீது காதல் பார்வை வீச, அவரின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறார் கவின்.  இதையடுத்து சாண்டி  தர்ஷனை கூட்டிச்சென்று சிக்கன் சாப்பிட கொடுப்பது போல புரொமோ வீடியோ முடிகிறது.