பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த லாஸ்லியா: வைரல் போட்டோஸ்!

  0
  2
  லாஸ்லியா

  அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி  105 நாட்களுடன்  சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் முகின் ராவ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

  bb

  நிகழ்ச்சி முடிவடைந்தாலும்  சக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

  ttn

  ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் அடிக்கடியோ சந்தித்து வரும் நிலையில், சேரனும் சாக்ஷி மற்றும் ஷெரின் ஆகியோருடன் தீபாவளி கொண்டாடி இருந்தார்.  அதே சமயம் படங்கள் நடிப்பதிலும் அனைவரும் பிசியாக உள்ளனர். 

  bb

  இந்நிலையில் சமீபத்தில் லாஸ்லியா, முகின்,  தர்ஷன், ரேஷ்மா மற்றும்  பாத்திமா பாபு ஆகியோர் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  bb

  இருப்பினும் கவினும் லாஸ்லியாவும் சந்தித்து கொண்டதாக இதுவரை எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை.