பிக்பாஸ் 3 – கமலுக்கு வந்த சிக்கல்! இரத்தக்காயத்தோடு லொஸ்லியா, ஷெரின்!

  0
  1
  லொஸ்லியா

  பிக்பாஸ் சீசன் 3 ஏறக்குறைய நிறைவு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி,  இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக பல்வேறு செயல்களில் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வரும் கமல் மீது ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

  kamal

   பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுக்கும் சவால்கள் எல்லாம் மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும், இந்த இறுதி எபிசோட்களை மட்டுமாவது நாகார்ஜுனாவை வைத்து எடுங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல புதிய டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி முடியும் தருவாயில் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரைக் கெடுத்துக் கொண்ட கமல், செய்வதறியாது பிக்பாஸ் டீமுடன் விவாதித்ததாக தெரிகிறது. அதன் பின், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தையும், சேனலின் டிஆர்பி ரேட்டிங்கையும் ஏற்றுவதற்காக போட்டியாளர்களுக்கு கொடுக்கும் சவால்களை கொஞ்சம் கடினமாகவும், ரசிகர்களிடம் பரிதாபத்தை வரவழைக்கும் விதத்திலும் இருக்கும்  படி கமல் யோசனை தெரிவித்ததாகவும் சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  losliya and sherin

  இந்நிலையில், வட்டத்தில் ஓடும் போட்டியாளர்களின், பையில் உள்ள தெர்மக்கோலை, சேதப்படுத்தி அவற்றை வெளியில் எடுக்க வேண்டும். இதில் விளையாடும் போது, லொஸ்லியா மற்றும் ஷெரின் இருவருக்கும் அடிப்பட்டதில், இரத்தம் வருகிறது. ரசிகர்களிடம் தற்போது பிக்பாஸ் 3 வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தான் நிகழ்ச்சி சூடிபிடித்திருப்பதாக கருதுகிறார்கள்.